தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழங்குதல் ; கிண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழங்குதல். பிளிறுவார் முரசின் (சீவக. 200).---tr. 1. To trumpet; to roar, as an elephant;
  • கிண்டுதல். (சூடா.) 2. To turn up, hoe up, as the soil;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. To trumpet;to roar, as an elephant; முழங்குதல். பிளிறுவார்முரசின் (சீவக. 200).--tr. To turn up, hoe up, asthe soil; கிண்டுதல். (சூடா.)