தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரோசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிளிறல்1. பிளிறுதீர . . . களிறு (தேவா. 1132, 4).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. noise, sound, இரைச்சல்; 2. mud, சேறு.
  • III. v. i. sound, roar, ஒலி; 2. trumpet (as an elephant); 3. tear open, rend, கீளு.

வின்சுலோ
  • [piḷiṟu] ''s.'' Noise, sound, roar, din of voices, ஆரவாரம். 2. An inarticulate sound, எழுத்தில்லாவோசை. 3. Mud, சேறு. (சது.)
  • [piḷiṟu] கிறேன், பிளிறினேன், வேன், பிளிற, ''v. n.'' To sound, roar, hum, buzz, ஒலிக்க. 2. To trumpet, as an elephant, யானையொ லிக்க. 3. To sound inarticulately, பேசலா லொலிக்க. 4. To tear open, rend, கீள. ''(p.)'' பிளிறல். ''v. noun.'' Sounding; humming; rending, &c., ''as the verb.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See பிளிறல். பிளிறுதீர. . . களிறு. (தேவா. 1132, 4).