தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூங்கில் முதலியவற்றின் பிளவு ; பிளந்த விறகு ; பனங்கிழங்கின் பிளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூங்கில் முதலியவற்றின் பிளவு. 1. Lath;
  • பனங்கிழங்கின் பிளவு. (J.) 3. Slice of edible palmyra root;
  • பிளந்தவிறகு. 2. Fire-wood;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. roof lath, வரிச்சல்; 2. split pieces of wood, சிராய்.

வின்சுலோ
  • [piḷāccu] ''s.'' Roof-lath, வரிச்சல். ''(c.)'' 2. Split pieces of wood for fuel, சிராய். 3. ''[prov.]'' Slice of palmyra root; a piece cut off, பனங்கிழங்கின்பிளவு; [''ex'' பிள.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. பிள-. 1. Lath; மூங்கில் முதலியவற்றின் பிளவு. 2. Fire-wood; பிளந்தவிறகு. 3. Slice of edible palmyra root; பனங்கிழங்கின் பிளவு. (J.)