தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரிவுபடுதல் ; வெடிபடுதல் ; ஊடுருவப்படுதல் ; மனமுடைதல் ; திறந்திருத்தல் ; வெடிக்கச்செய்தல் ; ஊடுருவுதல் ; போக்குதல் ; பாகுபடுத்துதல் ; வெல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திறந்திருத்தல். வாய்பிளந்துக்க (கம்பரா. தாடகை. 8) --tr. 6. To be open, as jaws or a wound; to gape;
  • போழ்தல் மலைகீழ்து பிளந்த சிங்கம். (திவ்.திருவாய். 7, 4, 6). 1. To split, cleave, rend, rive, tear open;
  • வெடிக்கசெய்தல். 2. To blast, as rocks; to blow up;
  • கட்டுக்குலைத்தல். 3. To part asunder; to break through, as an army;
  • ஒண்டழல் விண்பிளந் தோங்கி (திருவாச. 1, 8). 4. To pierce, penetrate, as a weapon;
  • போக்குதல். (W.) 5. To dissipate, disperse, as darkness or ignorance;
  • மனமுடைதல். (W.) 5. To be broken, as heart;
  • வெல்லுதல். அவனைப்பேச்சிலே பிளந்துவிட்டான். 7. To overcome, as in a controversy;
  • போழப்படுதல். வேய்பிளந்துக்க வெண்டரளம் (கம்பரா. தாடகை. 8). 1. To be split, cleaved, rent, cracked;
  • பிரிவுபடுதல். 2. To be disunited;
  • வெடிபடுதல். (W.) 3. To be blasted, blown up;
  • ஊடுருவப்படுதல். (W.) 4. To be pierced, penetrated;
  • பாகுபடுத்துதல். யாதும் பிளந்தறியும் பேராற்றலான் (சிறுபஞ். 58). 6. To dissect, analyse;
  • வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப்.14, 180, உரை.) A flaw in diamonds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. [M. piḷakka.] intr.1. To be split, cleaved, rent, cracked; போழப்படுதல். வேய்பிளந்துக்க வெண்டரளம் (கம்பரா.தாடகை. 8). 2. To be disunited; பிரிவுபடுதல்.3. To be blasted, blown up; வெடிபடுதல். (W.)4. To be pierced, penetrated; ஊடுருவப்படுதல்.(W.) 5. To be broken, as heart; மனமுடைதல்.(W.) 6. To be open, as jaws or a wound; togape; திறந்திருத்தல். வாய்பிளந்துக்க (கம்பரா.தாடகை. 8).--tr. 1. To split, cleave, rend,rive, tear open; போழ்தல். மலைகீழ்து பிளந்தசிங்கம் (திவ். திருவாய். 7, 4, 6). 2. To blast, asrocks; to blow up; வெடிக்கச்செய்தல். 3. Topart asunder; to break through, as an army;கட்டுக்குலைத்தல். 4. To pierce, penetrate, as aweapon; ஊடுருவுதல். ஒண்டழல் விண்பிளந் தோங்கி(திருவாச. 18, 8). 5. To dissipate, disperse, asdarkness or ignorance; போக்குதல். (W.) 6.To dissect, analyse; பாகுபடுத்துதல். யாதும் பிளந்தறியும் பேராற்றலான் (சிறுபஞ். 58). 7. To overcome, as in a controversy; வெல்லுதல். அவனைப்பேச்சிலே பிளந்துவிட்டான்.
  • n. < பிள-. A flaw indiamonds; வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14,180, உரை.)