தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூனியவித்தை ; சூனியக்காரர் ஏவும் தீத்தேவதை ; பூனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூனியவித்தை. 1. Sorcery, witchcraft, magic;
  • சூனியக்காரர் ஏவும் துர்த்தேவதை. அவனைப் பில்லி அடித்துவிட்டது. (W.) 2. Demon in the service of sorcerers;
  • பூனை. (அக. நி.) Cat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a cat.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூனை.

வின்சுலோ
  • [pilli] ''s.'' Sorcery, witchcraft, magic, சூனியவித்தை. 2. A demon, an elf sent in witchcraft, பேய். ''(c.)''
  • [pilli] ''s.'' [''Tel.'' பில்லி.] A cat, பூனை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Sinh. billi. 1. Sorcery,witchcraft, magic; சூனியவித்தை. 2. Demonin the service of sorcerers; சூனியக்காரர் ஏவும்துர்த்தேவதை. அவனைப் பில்லி அடித்துவிட்டது.(W.)
  • n. [T. K. pilli.] Cat; பூனை.(அக. நி.)