- 5 v. intr. 1. To drip,as dew; சிறு துவலை வீசுதல். நெடுங்கண் பில்கி(சீவக. 1256). 2. To exude, as honey fromflowers; பொசிதல். பில்குதேனுடை நறுமலர்(தேவா. 556, 1). 3. To gargle, spit; கொப்பளித்தல். (சூடா.) 4. To flow; வழிதல். கணங்களுடற்குருதி பில்கியோட (கூர்மபு. அந்தகா. 32).
|