தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூவுதல் ; வெளிவிடுதல் ; கொப்புளித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொப்பளித்தல். (W.) 3. To gargle;
  • வெளிவிடுதல். செருத்த றீம்பால் பிலிற்ற (அகநா.14). 2. To let out, as milk from the udder; to spill;
  • தூவுதல். நன்னீர் பிலிற்றும் வாய்க்குளிர்கொள் சாந்தாற்றி (சீவக. 1673). (பிங்.) 1. To drizzle, drop, sprinkle;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. Todrizzle, drop; sprinkle; தூவுதல். நன்னீர் பிலிற்றும் வாய்க்குளிர்கொள் சாந்தாற்றி (சீவக. 1673).(பிங்.) 2. To let out, as milk from the udder;to spill; வெளிவிடுதல். செருத்த றீம்பால் பிலிற்ற(அகநா. 14). 3. To gargle; கொப்பளித்தல். (W.)