தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடல்தவளை ; மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மீன்வகை. 1. Puff-fish, Tetrodon;
  • ஒன்பது அங்குலம் வளர்வதும் பழுப்பு நிறமுள்ளதுமான கடற்றவளைவகை. (சங். அக.) 2. Sea-frog, brownish, attaining 9 in. in length, Tetrodon nigropunctatus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sea frog, a kind of fish, பொத்தை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடற்றவளை.

வின்சுலோ
  • [pilāccai] ''s.'' A sea-frog; an ugly look ing kind of fish, கடற்றவளை, the same as பொத்தை or பேத்தை a fish. சொறிப்பிலாச்சை--முள்ளம்பிலாச்சை--நச்சுப்பி லாச்சை, are different kinds.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Puff-fish,Tetrodon; மீன்வகை. 2. Sea-frog, brownish,attaining 9 in. in lengthTetrodon nigropunctatus; ஒன்பது அங்குலம் வளர்வதும் பழுப்புநிறமுள்ளதுமான கடற்றவளைவகை. (சங். அக.)