தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தைந்தாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்டு அறுபதனுள் முப்பத்தைந்தாவது. The 35th year of the Jupiter cycle of sixty years;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 35th year of the Hindu Cycle.

வின்சுலோ
  • [pilava] ''s.'' The thirty-fifth year of the present Hindu cycle, A. D. 1841, ஓராண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Plava. The 35th yearof the Jupiter cycle of sixty years; ஆண்டு அறுபதனுள் முப்பத்தைந்தாவது.