தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்புறம் ; தேய்பிறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிருஷ்ணபட்சம். (பரிபா. 11, 35, உரை.) 2. Dark fortnight;
  • பின்புறம். 1. Back side;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அபரபட்சம்.

வின்சுலோ
  • ''s.'' The back side, as பின் பக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Back side; பின்புறம். 2. Dark fortnight; கிருஷ்ணபட்சம். (பரிபா. 11, 35, உரை.)