தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரவின் கடைச்சாமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரவின் கடைச்சாமம். The fourth and last watch of the night;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நான்காஞ்சாமம்.

வின்சுலோ
  • ''s.'' The fourth or last watch of the night, நான்காஞ்சாமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Thefourth and last watch of the night; இரவின்கடைச்சாமம்.