தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிற்படுதல் ; பின்வாங்குதல் ; தாமதித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிற்படுதல். விந்தியாரணியம் பிற்காலித்து (குருபரம். 227). 1. To lag behind;
  • தாமதித்தல். திருவழுந்தூரில் பிற்காலித்து நிற்கக்கூடும் (திவ். திருநெடுந். 26, வ்யா. பக். 228). 3. To delay;
  • பின்வாங்குதல். பிரதிபட்சத்தைக்கண்டால் பிற்காலியாத தோள்வலியையுடிடயவன் (திவ். திருப்பா.18, பக்.169). 2. To retreat, withdraw;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id.+. 1. To lag behind; பிற்படுதல். விந்தியாரணியம் பிற்காலித்து (குருபரம். 227). 2. Toretreat, withdraw; பின்வாங்குதல். பிரதிபட்சத்தைக்கண்டால் பிற்காலியாத தோள்வலியையுடையவன் (திவ். திருப்பா. 18, பக். 169). 3. To delay;தாமதித்தல். திருவழுந்தூரில் பிற்காலித்து நிற்கக்கூடும்(திவ். திருநெடுந். 26, வ்யா. பக். 228).