தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பிறைத்தலையம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிறைத்தலையம்பு. பிறைவாய்வாளி நிறையுற வாங்கிவிட்டான் (கம்பரா. இந்திரசித்துவதை. 51).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ வாய் +. See பிறைத்தலையம்பு. பிறைவாய்வாளிநிறையுற வாங்கிவிட்டான் (கம்பரா. இந்திரசித்துவதை.51).