தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைவுருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலைவுருவம். (W.) Crescent form, arch;

வின்சுலோ
  • ''s.'' A crescent form; an arch, வில்வளைவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Crescent form, arch; வளைவுருவம். (W.)