தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பிறைத்தலையம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிறைத்தலையம்பு. (சங். அக.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அர்த்த சந்திரபாணம்.

வின்சுலோ
  • --பிறைமுகாஸ்திரம், ''s.'' An arrow with a crescent-like head, used in ancient wars, அர்த்தசந்திரபாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.முகம் +. See பிறைத்தலையம்பு. (சங். அக.)