தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறைச்சந்திரன் போன்ற வடிவையுடைய அம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அர்த்தசந்திரபாணம். பிறைத்தலையம்பிற் சென்னி பெருநிலத் திடுவல் (சீவக. 1142). Arrow with crescent-shaped head;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. தலை +. Arrow with crescent-shapedhead; அர்த்தசந்திரபாணம். பிறைத்தலையம்பிற்சென்னி பெருநிலத் திடுவல் (சீவக. 1142).