தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறைச்சந்திரனை வணங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிறைச்சந்திரனை வணங்குதல் பிறைதொழுகென்றல் (திருக்கோ. 67). To worship the crescent moon;

வின்சுலோ
  • ''v. noun.'' Worshipping the new moon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To worship the crescent moon; பிறைச்சந்திரனை வணங்குதல். பிறைதொழுகென்றல் (திருக்கோ. 67).