தமிழ் - தமிழ் அகரமுதலி
    அபிநயவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருவிரல் நீங்கிய விரல் நான்கும் ஒட்டிவளையப் பெருவிரலைமட்டும் விலகவைக்கும் இணையாவினைக்கை. (சீலப். 3, 18, உரை.) A gesture in dancing, keeping the four fingers curved and close together and the thumb separated from them and outstretched;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Nāṭya.) A gesture in dancing, keeping thefour fingers curved and close together and thethumb separated from them and outstretched;பெருவிரல் நீங்கிய விரல் நான்கும் ஒட்டிவளையப்பெருவிரலைமட்டும் விலகவைக்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.)