தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிறைக்கவியில் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு செய்யுளைத் தொடையும் அடியும் வேறுபடஉரைத்தால் சொல்லும் பொருளும் வேறுபடாமற் பிறிதொருவகைச் செய்யுளாய் முடியும் மிறைக்கவி (மாறன. 291.) A stanza of a particular metre so constructed as to be capable of being scanned into a stanza of different metre;

வின்சுலோ
  • ''s.'' A poem, so con structed as to make different metres by different arrangement of the lines. See சித்திரகவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + படு- +. (Rhet.) A stanza of a particular metre so constructed as to be capable ofbeing scanned into a stanza of different metre;ஒரு செய்யுளைத் தொடையும் அடியும் வேறுபடஉரைத்தால் சொல்லும் பொருளும் வேறுபடாமற் பிறிதொருவகைச் செய்யுளாய் முடியும் மிறைக்கவி.(மாறன. 291.)