தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாபமாற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாபமாற்று. கொண்டல் வாகனனுக் கன்பிற் கொடுத்தனன் பிறிதுசாபம் (திருவாலவா1, 22). Release from a curse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிறிது +.Release from a curse; சாபமாற்று. கொண்டல்வாகனனுக் கன்பிற் கொடுத்தனன் பிறிதுசாபம் (திருவாலவா. 1, 22).