தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறானது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேறானது. தம்மொடு செல்வதுமற் றியாங்கணும் தேரிற் பிறிதில்லை (நாலடி, 120). Other thing;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. another thing, the other thing, மற்றது. பிறிதுவிதி, rule of exception.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேறு.

வின்சுலோ
  • [piṟitu] ''appel. n.'' Another thing, மற்றது. 2. The other thing, that which is differ ent, வேறு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிற. [K. peṟatu.] Otherthing; வேறானது. தம்மொடு செல்வதுமற் றியாங்கணும் தேரிற் பிறிதில்லை (நாலடி, 120).