தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பொருளுக்கும் அதன் உறுப்பாகாத பிற பொருளுக்கும் உள்ள வேறுபாட்டுத் தொடர்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு பொருளுக்கும் அதன் அங்கமாகாத பிறபொருளூக்கும் உள்ள வேறுபாட்டுச் சம்பந்தம். தற்கிழமையும் பிறி தின்கிழமையும் (நன். 300). (Gram.) Separable relation of a possessor and the thing possessed when the latter is not a limb or part of the former;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' The re lation between possessor and possessed when the latter is not a part of the former--oppos. to தற்கிழமை. See கிழமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பிறிது +. (Gram.) Separable relation of apossessor and the thing possessed when thelatter is not a limb or part of the former; ஒருபொருளுக்கும் அதன் அங்கமாகாத பிறபொருளுக்கும்உள்ள வேறுபாட்டுச் சம்பந்தம். தற்கிழமையும் பிறிதின்கிழமையும் (நன். 300).