தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிரி1 பிறிவிலாத வைந்தொழில் (காஞ்சிப்பு. இருபத். 185).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. (prop) பிரிதல், separating etc.

வின்சுலோ
  • [piṟitl] ''v. noun.'' [''prop.'' பிரிதல்.] Sepa rating, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. & tr. See பிரி-.பிறிவிலாத வைந்தொழில் (காஞ்சிப்பு. இருபத். 185).