தமிழ் - தமிழ் அகரமுதலி
    கெடுதல் ; விட்டுநீங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கெடுதல். அவற்றில் ஒன்றும் பிறிகதிர்ப்படாதபடி (ஈடு, 1, 9, 4). 1. To be scattered; to be damaged;
  • விட்டுநீங்குதல். நித்தியசூரிகள் திரளினின்றும் பிறிகதிர்ப்பட்டுப் போந்தார் (திவ். திருநெடுந். 20, வ்யா.157). 2. To be separated, excluded, lost;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. cf. பிரிகதிர்ப்படு-. 1. To be scattered; to bedamaged; கெடுதல். அவற்றில் ஒன்றும் பிறிகதிர்ப்படாதபடி (ஈடு, 1, 9, 4). 2. To be separated,excluded, lost; விட்டுநீங்குதல். நித்தியசூரிகள் திரளினின்றும் பிறிகதிர்ப்பட்டுப் போந்தார் (திவ். திருநெடுந்.20, வ்யா. 157).