தமிழ் - தமிழ் அகரமுதலி
    நகத்தாற் கீறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நக முதலியவற்றாற் கீறுதல். To scratch, as with nails;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வறுகுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. < புறண்டு-.To scratch, as with nails; நக முதலியவற்றாற்கீறுதல்.