தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயற்கையிலேயே புலாலுண்ணாதிருக்கை. (J.) Abstinence from flesh-eating from birth;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Abstinence from the use of flesh from birth, சுபாவத்திற் புலான்மறுக்கை; [''ex'' ஆரதம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Abstinence from flesh-eating from birth; இயற்கையிலேயே புலாலுண்ணாதிருக்கை. (J.)