தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறரைக்கொண்டு செய்விக்குஞ் செயலை உணர்த்தும் வினை ; காமம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமம். (அக. நி.) Sexual desire;
  • பிறரைக்கொண்டு செய்விக்குஞ் செயலையுணாத்தும் வினை. (தொல். எழுத். 76, இளம்பூ.) Causative verb, opp. to taṉ-viṉai;

வின்சுலோ
  • ''s.'' Lust, desire, காமம். 2. Sin--oppos. to அறம், பாவம். 3. A tran sitive verb--oppos. to தன்வினை, intransi tive.--It includes the passive voice by reflex action, but தன்வினை has of course no passive.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிற +. (Gram.)Causative verb, opp. to taṉ-viṉai; பிறரைக்கொண்டு செய்விக்குஞ் செயலையுணர்த்தும் வினை.(தொல். எழத். 76, இளம்பூ.)
  • n. perh. பிறவி + வினை.Sexual desire; காமம். (அக. நி.)