தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறவி இயல்பு ; முன்வினையால் உண்டாகுங் குணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்சன்ம கன்மபலத்தால் உண்டாங்குணம். நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம் (தனிப்பா i, 91, 5). 2. Innate characteristics, due to the influence of previous births;
  • சுபாவம். 1. Natural disposition;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுபாவகுணம்,

வின்சுலோ
  • ''s.'' Natural disposition.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Natural disposition; சுபாவம். 2. Innatecharacteristics, due to the influence of previousbirths; முன்சன்ம கன்மபலத்தால் உண்டாங்குணம்.நட்பும் தயையும் கொடையும் பிறவிக்குணம் (தனிப்பா i, 91, 5).