தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடுபேறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோட்சம். பிறவாநெறி தந்த பேரருளன் (திருமந்.1803). Salvation, as freeing one from birth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிற- +ஆ neg. +. Salvation, as freeing one from birth;மோட்சம். பிறவாநெறி தந்த பேரருளன் (திருமந்.1803).