தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுதல் ; முறைகெடுதல் ; வாக்கு மாறுதல் ; மாறுபட்டுக் கிடத்தல் ; துள்ளுதல் ; புடைபெயர்தல் ; பெயர்தல் ; விளங்குதல் ; முரிதல் ; திகைத்தல் ; நடுங்குதல் ; இறத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறைகெடுதல். களிற்றுகிர்ப்பிறழ்பற் பேய்கள் (சீவக. 804). 2. To be irregular, misplaced, out of order;
  • வாக்குமாறுதல். Colloq. 3. To break one's word;
  • மாறுபட்டுக் கிடத்தல். மயிலெருத்துறழணிமணி நிலத்துப் பிறழ (கலித்.103). 4. To lie in disorder;
  • துள்ளுதல். வயலாரல் பிறழ்நவும் (பதிற்றுப். 13, 1). 5. To flop, leap, as fish;
  • புடைபெயர்தல். மாணெழி லுண்கண் பிறழுங் கயலாக (கலித். 98). 6. To move;
  • பெயர்தல். (அக. நி.) 7. To be dislodged, dislocated;
  • விளங்குதல். ஒளி பிறழு நெடுஞ்சடை (கல்லா. 54, 11). 8. To shine, glitter; to twinkle;
  • முரிதல். திரை பிறழியவிரும் பௌவத்து (பொருந. 178). 9. To break, as waves into foam;
  • மாறுதல். சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா (நாலடி, 110). 1. To vary, change in form, aspect, colour or quality;
  • திகைத்தல். பிறங்க லிடையிடைப் புக்குப்பிறழ்ந்து (பரிபா. 19, 59). 10. To be preplexed;
  • நடுங்குதல். (சூடா.) 11. To tremble; to be tremulous;
  • இறந்துபடுதல். பிணிபுநீ விடல்சூழிற் பிறழ்தரு மிவளென (கலித். 3.) 12. To die;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. To vary,change in form, aspect, colour or quality;மாறுதல். சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா(நாலடி, 110). 2. To be irregular, misplaced, out of order; முறைகெடுதல். களிற்றுகிர்ப்பிறழ்பற் பேய்கள் (சீவக. 804). 3. To breakone's word; வாக்குமாறுதல். Colloq. 4. To lie indisorder; மாறுபட்டுக் கிடத்தல். மயிலெருத்துறழணிமணி நிலத்துப் பிறழ (கலித். 103). 5. To flop,leap, as fish; துள்ளுதல். வயலாரல் பிறழ்நவும்(பதிற்றுப். 13, 1). 6. To move; புடைபெயர்தல்.மாணெழி லுண்கண் பிறழுங் கயலாக (கலித். 98). 7.To be dislodged, dislocated; பெயர்தல். (அக.நி.) 8. To shine, glitter; to twinkle; விளங்குதல்.ஒளி பிறழு நெடுஞ்சடை (கல்லா. 54, 11). 9. Tobreak, as waves into foam; முரிதல். திரை பிறழியவிரும் பௌவத்து (பொருந. 178). 10. To be perplexed; திகைத்தல். பிறங்க லிடையிடைப் புக்குப்பிறழ்ந்து (பரிபா. 19, 59). 11. To tremble; to betremulous; நடுங்குதல். (சூடா.) 12. To die;இறந்துபடுதல். பிணிபுநீ விடல்சூழிற் பிறழ்தரு மிவளென (கலித். 3).