தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வமிசபரம்பரையாய் ஒருவனுக்கு உண்டாம் குணதோஷங்கள். (J.) Inherited characteristics;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Hereditary talents, virtues, vices, excellencies, fail ings, &c., natural capacity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பிறப்பு +. Inherited characteristics; வமிசபரம்பரையாய் ஒருவனுக்கு உண்டாம் குணதோஷங்கள். (J.)