தமிழ் - தமிழ் அகரமுதலி
    தன் நூலினிடத்தில் பிறனது கொள்கையைச் சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முப்பத்திரண்¢டு உத்திகளுள் பிறன்கொள்கையைக் கூறும் உத்தி. (நன்.15.) (Gram.) Quoting the opinion of another, one of 32 utti, q.v.;

வின்சுலோ
  • ''v. noun.'' ''[in litera ture.]'' Adopting the sentiments, &c., of another author, முப்பத்திரண்டுத்தியினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பிறன் + கோள் +. (Gram.) Quoting theopinion of another, one of 32 utti, q.v.; முப்பத்திரண்டு உத்திகளுள் பிறன்கொள்கையைக் கூறும்உத்தி. (நன். 15.)