தமிழ் - தமிழ் அகரமுதலி
    மற்றையான் ; அயலான் ; மனம் வேறுபட்டவன் ; பகைஞன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அன்னியன். 2. Stranger, alien;
  • அயலான். (W.) 3. Neighbour;
  • மனம் வேறுபட்டவன். பிறன்பெண்டிர் (கலித். 84). 4. Estranged person;
  • மற்றையான். பிறன்கடை நின்றாரிற் பேதையாரில் (குறள்.142). 1. Another man, some other man;
  • பகைஞன். பிற ரகன்றலை நாடே (புறநா. 7). 5. Enemy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (pl. பிறர்) another person; மற்றையன்; 2. a neighbour, அயலான், 3. a stranger, அன்னியன். பிறனில், பிறன்மனை, neighbour's house or ground; 2. (fig.) neighbour's wife. பிறன் மனைவிரும்பாமை, neg. v. n. not desiring another man's wife.

வின்சுலோ
  • [piṟṉ] ''s.'' [''pl.'' பிறர்.] Another person, some other one, any other one, மற்றையான். 2. A stranger, an alien, அன்னியன். 3. A neighbor, அயலான், ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிற. [M. piṟan.] 1.Another man, some other man; மற்றையான்.பிறன்கடை நின்றாரிற் பேதையாரில் (குறள், 142).2. Stranger, alien; அன்னியன். 3. Neighbour;அயலான். (W.) 4. Estranged person; மனம்வேறுபட்டவன். பிறன்பெண்டிர் (கலித். 84). 5.Enemy; பகைஞன். பிற ரகன்றலை நாடே (புறநா. 7).