தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடத்து நிகழ்பொருளை இடத்தாற் கூறும் ஆகுபெயர்வகை (தொல். சொல்.110, தெய்வச்.) A kind of metonymy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A kind of metonymy; இடத்து நிகழ்பொருளை இடத்தாற் கூறும் ஆகு பெயர்வகை. (தொல்.சொல். 110, தெய்வச்.)