தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முப்பத்திரண்டு உத்திகளுள் பிறநூல்களின் முடிபுக்குத் தான் உடம்படும் உத்தி. (நன். 15.) (Gram.) Acquiescence in the conclusions of a work other than one's own, one of 32 utti, q.v.;

வின்சுலோ
  • ''v. n.'' One of the thirty-two rules of criticism. See உத்தி.