தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளங்குதல் ; உயர்தல் ; சிறத்தல் ; மிகுதல் ; பெருகுதல் ; நிலைமாறுதல் ; செறிதல் ; பெருத்தல் ; ஒலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளங்குதல். பிறங்கொளி சேர் விண்ணாகி (திருவாச. 7, 18). 1. To shine, glitter, glisten;
  • செறிதல். பிணம் பிறங்கப் பெயர்த்திட்டன்று (பு. வெ. 1, 10). 6. To be densely crowded, close together;
  • பெருத்தல். மேதியன்ன கல்பிறங்கியவின் (மலைபடு. 111). 7. To grow large in size;
  • ஒலித்தல். (சங். அக.) 9. To sound;
  • நிலைமாறுதல். மேல்பிறங்காப் பாண்டிலா (சீவக. 175). 8. To change, move.
  • மிகுதல் பிறங்குநீர்ச் சேர்ப்பினும் (புறநா. 49). 4. To grow full, complete, abundant;
  • சிறத்தல். பெருமை பிறங்கிற் றுலகு (குறள், 23). 3. To be great, exalted, dignified;
  • உயர்தல். பிறங்குநிலை மாடத்து (புறநா. 69). 2. To be high, lofty, elevated;
  • பெருகுதல். மாய்ப்பதோர் வெள்ளம் போலும் ... பிறங்கிவந்து (கலித். 146). 5. To overflow, inundate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Toshine, glitter, glisten; விளங்குதல். பிறங்கொளிசேர் விண்ணாகி (திருவாச. 7, 18). 2. To be high,lofty, elevated; உயர்தல். பிறங்குநிலை மாடத்து(புறநா. 69). 3. To be great, exalted, dignified;சிறத்தல். பெருமை பிறங்கிற் றுலகு (குறள், 23).4. To grow full, complete, abundant; மிகுதல்.பிறங்குநீர்ச் சேர்ப்பினும் (புறநா. 49). 5. To over-flow, inundate; பெருகுதல். மாய்ப்பதோர் வெள்ளம்போலும் . . . பிறங்கிவந்து (கலித். 146). 6. To bedensely crowded, close together; செறிதல். பிணம்பிறங்கப் பெயர்த்திட்டன்று (பு. வெ. 1, 10). 7. Togrow large in size; பெருத்தல். மேதியன்ன கல்பிறங்கியவின் (மலைபடு. 111). 8. To change, move;நிலைமாறுதல். மேல்பிறங்காப் பாண்டிலா (சீவக.175). 9. To sound; ஒலித்தல். (சங். அக.)