தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமை ; மிகுதி ; உயர்ச்சி ; நிறைவு ; திரள் ; ஒளி ; வீடுபேறு ; அரசன் ; ஒலி ; மலை ; சிறுமலை ; கற்பாறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளி. (பிங்.) 6. Brightness, splendour;
  • மோட்சம். (அக. நி.) 7. Heaven;
  • அரசன். (அக. நி.) 8. King;
  • ஒலி. (சூடா.) 9. Sound;
  • திரள். மென்றினைப் பிறங்கலும் (சீவக. 148). 5. Pile, heap, mass;
  • உயர்ச்சி. (பிங்.) (அகநா. 8, உரை.) 3. Height, eminence;
  • மிகுதி. (பிங்.) 2. Abundance;
  • பெருமை. (சூடா.) 1. Greatness;
  • மலை. எண்ணரும் பிறங்கல் (அகநா. 8). 1. Hill, mountain;
  • கற்பாறை. கதிர்ப்பிறங்கல் வட்டம் (சூளா. மந்திர. 20). 3. Rock;
  • சிறுமலை. (யாழ். அக.) 2. Mound, hillock;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. height, eminence, உயர்ச்சி; 2. a hill, a mountain, மலை; 3. a mount, a hillock, சிறுமலை; 4. v. n. of பிறங்கு.

வின்சுலோ
  • [piṟngkl] ''s.'' Height, eminence, உயர்ச்சி. 2. Hill, mountain, மலை. 3. A mount, hillock, சிறுமலை. 4. See பிறங்கு, ''v.''
  • ''v. noun.'' Greatness, பெருமை. 2. Abundance, மிகுதி. 3. Sounding, &c., ஒலித்தல், &c., ''as the verb.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Greatness; பெருமை. (சூடா.) 2. Abundance;மிகுதி. (பிங்.) 3. Height, eminence; உயர்ச்சி.(பிங்.) (அகநா. 8, உரை.) 4. Fullness; நிறைவு.(சூடா.) 5. Pile, heap, mass; திரள். மென்றினைப் பிறங்கலும் (சீவக. 148). 6. Brightness,splendour; ஒளி. (பிங்.) 7. Heaven; மோட்சம்.(அக. நி.) 8. King; அரசன். (அக. நி.) 9.Sound; ஒலி. (சூடா.)
  • n. < id. + கல். 1.Hill, mountain; மலை. எண்ணரும் பிறங்கல் (அகநா.8). 2. Mound, hillock; சிறுமலை. (யாழ். அக.) 3.Rock; கற்பாறை. கதிர்ப்பிறங்கல் வட்டம் (சூளா.மந்திர. 20).