பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்பு ; முதுகு ; குற்றம் ; ஓர் அசைச்சொல் ; வேறாக ; வாழ்வு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பின்பு. துறை பிறக்கொழியப் போகி (பெரும்பாண். 351). 1. Back, rear, behind;
முதுகு (நிகண்டு.) 2. Back;
குற்றம். (சூடா.)---part. 3. Fault, blemish;
ஒர் அசைச்சொல். (தொல். சொல். 281.) An expletive;
வேறாக. நசைபிறக்கொழிய (சிலப். 5, 95). Differently;
வாழ்வு. (அக. நி.) Living;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
backside, பின்புறம்; 2. an expletive, அசைச்சொல்; 3. failure, defect, வழு.
வின்சுலோ
[piṟkku] ''s.'' Back-part, backside, பின் புறம். 2. Failure, deficiency, defect, வழு. 3. An expletive, அசையிடைச்சொல். (சது.) நசைதரவந்தோர்நசைபிறக்கொழிய. To satis fy the desire of those who come.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
< பிறகு.
n
. [M.
piṟaku
.]1. Back, rear, behind; பின்பு. துறை பிறக்கொழியப் போகி (பெரும்பாண். 351). 2. Back; முதுகு.(நிகண்டு.) 3. Fault, blemish; குற்றம். (சூடா.)--
part
. An expletive; ஓர் அசைச்சொல். (தொல்.சொல். 281.)
adv
. prob.
pṛthak
.Differently; வேறாக. நசைபிறக்கொழிய (சிலப். 5,95).
n
. < பிற-. Living;வாழ்வு. (அக. நி.)
⛶
?