தமிழ் - தமிழ் அகரமுதலி
    பின்வாங்குதல் ; பின்நிகழ்தல் ; கொண்டையில் முடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்னிகழ்தல். கொண்டையிலே முடித்தல். நீர் திரண்டன்னகோதை பிறக்கிட்டு (மதுரைக். 562). 2. To occur subsequently;
  • பின்வாங்குதல். அடிபிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும் (தொல். பொ. 65, உரை). 1. To retreat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < பிறக்கு +இடு-. intr. 1. To retreat; பின்வாங்குதல். அடிபிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும் (தொல். பொ.65, உரை). 2. To occur subsequently; பின்னிகழ்தல். (W.)--tr. To fasten in one's hair;கொண்டையிலே முடித்தல். நீர் திரண்டன்னகோதைபிறக்கிட்டு (மதுரைக். 562).