தமிழ் - தமிழ் அகரமுதலி
    செயற்படுத்துதல் ; அவையோர் முடிவு அறிய ஒரு செய்தியை எடுத்துக் கூறுதல் ; முன்மொழிதல் ; நல்லாசானிடம் மாணாக்கனைச் சேர்ப்பித்தல் ; காரியப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காரியப்படுத்துதல். 1. To animate, rouse to energy or action, direct; to act upon;
  • காரியப்படுதல். (W.) 4. To be moved, excited, operated upon; to rise, rage and swell, as the sea;
  • நல்லாசிரியனிடம் சீடனைச் சேர்ப்பித்தல். முந்திப்பிரேரிப்பான் (சைவச. ஆசாரி. 28). --intr. 3. (šaiva.) To introduce or recommend a fit disciple to a proper Guru;
  • அவையோர் முடிவறிய ஒரு விஷயத்தை முதலில் எடுத்துக்கூறுதல். Mod. 2. To move, as a proposition;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < prēr. tr. 1.To animate, rouse to energy or action, direct;to act upon; காரியப்படுத்துதல். 2. To move, asa proposition; அவையோர் முடிவறிய ஒரு விஷயத்தை முதலில் எடுத்துக்கூறுதல். Mod. 3. (Šaiva.)
    -- 2708 --
    To introduce or recommend a fit disciple to aproper Guru; நல்லாசிரியனிடம் சீடனைச் சேர்ப்பித்தல். முந்திப்பிரேரிப்பான் (சைவச. ஆசாரி. 28).--intr. To be moved, excited, operated upon; torise, rage and swell, as the sea; காரியப்படுதல்.(W.)