தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூண்டுவது ; சத்தியின் இயக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்தியி னியக்கம். (W.) 2. Agitation, as by divine energy or šakti;
  • தூண்டுவது. (சி. சி. 2, 70, மறைஞா.) 1. That which stimulates, animates or directs;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிரேரணம், s. agitation.

வின்சுலோ
  • [pirērakam ] --பிரேரணம், ''s.'' Agitation from some extraneous cause, as of matter, souls, or the organs of sense, from the influence of the female energy of deity, சத்தியினியக்கம். W. p. 592. PRERAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prēraka. 1.That which stimulates, animates or directs;தூண்டுவது. (சி. சி. 2, 70, மறைஞா.) 2. Agitation,as by divine energy or Šakti; சத்தியி னியக்கம்.(W.)