தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐயப்பட்ட சாவின் காரணத்தைப்பற்றிய விசாரணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தேகிக்கப்பட்ட மரணகாரணத்தைப் பற்றிய விசாரணை. (C. G.) Coroner's inquest;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Coroner's inquest; சந்தேகிக்கப்பட்டமரணகாரணத்தைப் பற்றிய விசாரணை. (C. G.)