தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானைக்கொம்புகளுக்கு இடையிலுள்ள முகப்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிரதிமானம். (நாமதீப. 206.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the middle part of an elephant's tusk.

வின்சுலோ
  • [pirutumāṉam] ''s.'' The middle part of an elephant's tusk, யானைக்கொம்பினடு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prati-māna. See பிரதிமானம். (நாமதீப. 206.)