தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிரகலாதன். பிருங்கலாதன் பலபல்பிணிபட (பரிபட. 4,12).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிருங்காமலகதைலம் piruṅkāmalaka-tailamn. < bhṛṅgāmalaka +. An oil medicated with karicalāṅkaṇṇi, nelli, etc; கரிசலாங்கண்ணி நெல்லி முதலியவற்றின் சாறுகளாற் செய்ததைலவகை. (பைஷஜ.)
  • n. < Prah-lāda. See பிரகலாதன். பிருங்கலாதன் பலபலபிணிபட (பரிபா. 4, 12).