தமிழ் - தமிழ் அகரமுதலி
    புருவம் ; நெற்றியை நெரிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புருவநெரிப்பு. 2. Arching of the brows;
  • புருவம். பிருகுடி நாப்பண் (ஞானா. 9.10). 1. Eye-brow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the eyebrows; 2. a frown, நெற்றியை நெறிக்கை.

வின்சுலோ
  • [pirukuṭi] ''s.'' Eye-brows, புருவம், also புகுடி. 2. A frown, நெற்றியைநெறிக்கை. W. p. 625. B'HRIKUT'I.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhru-kuṭi. 1. Eye-brow; புருவம். பிருகுடி நாப்பண் (ஞானா. 9. 10).2. Arching of the brows; புருவநெரிப்பு.