தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனை முதலியவற்றின் முற்றாக் கிழங்கு ; சுக்கிரன் ; ஒரு முனிவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு முனிவர். (பாகவத.) 1. An ancient Rṣi;
  • பனை முதலியவற்றின் முற்றாக்கிழங்கு. (J.) Immature edible root, especially of the palmyra;
  • சுக்கிரன். (திவா.) 2 Cukkiraṉ,

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an ancient Rishi - one of the nine Brahmadicas created by Brahma; 2. the planet Venus, சுக்கிரன்.

வின்சுலோ
  • [piruku] ''s. [prov.]'' Any immature edible root, chiefly used of the palmyra, முற்றாக்கி ழங்கு.
  • [piruku] ''s.'' An ancient Rishi, Bhrigu --one of the nine Brahmadieas created by Brahma, ஒர்ரிஷி. W. p. 625 B'HRIGU. 2. ''(R.)'' A name of சுக்கிரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Immature edible root,especially of the palmyra; பனை முதலியவற்றின்முற்றாக்கிழங்கு. (J.)
  • n. < Bhṛgu. 1. An ancientṚṣi; ஒரு முனிவர். (பாகவத.) 2. Cukkiraṉ; சுக்கிரன். (திவா.)