தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருச்சுனன் அஞ்ஞாதவாசகாலத்திற் பேடியுருக்கொண்டு விராட நகரத்தில் வசித்துவந்தபோது புனைந்துகொண்ட பெயர். (பாரத.நாடுக.19.) Name assumed by Arjuna while he lived incognito as a hermaphrodite in Virāṭa city;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bṛhan-nalā. Name assumed by Arjuna while helived incognito as a hermaphrodite in Virāṭa city; அருச்சுனன் அஞ்ஞாதவாசகாலத்திற் பேடி யுருக்கொண்டு விராட நகரத்தில் வசித்துவந்தபோது புனைந்துகொண்ட பெயர். (பாரத. நாடுக. 19.)