தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமவசரணத்தைச் சுற்றியுள்ள மும்மதில்களுள் ஒன்று. (திருநூற். 18, உரை.) One of three walls surrounding camavacaraṇam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Jaina.)One of three walls surrounding camavacara-ṇam; சமவசரணத்தைச் சுற்றியுள்ள மும்மதில்களுள்ஒன்று. (திருநூற். 18, உரை.)