தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்பு ; விருப்பம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவகை. 3. Joy, pleasure, happiness;
  • யோகம் இருபத்தேழனுள் ஒன்று. (பெரியவரு.) 4. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
  • விருப்பம். 2. Acceptableness, agreeableness;
  • பட்சம். 1. Fondness, love;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உவகை.

வின்சுலோ
  • [pirīti] ''s.'' Fondness, love, delight, பட் சம். 2. Acceptableness, agreeableness, de lightfulness, இன்பம். 3. Joy, pleasure, happiness, உவகை. W. p. 59. PREETI. 4. One of the twenty-seven yogas. See யோகம். எனக்கதிலேபிரீதியில்லை. I am not fond of it. தெய்வத்துக்குப்பிரீதி. Super-excellent, as food, &c., ''(lit.)'' acceptable to the gods.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prīti. 1. Fondness, love;பட்சம். 2. Acceptableness, agreeableness;விருப்பம். 3. Joy, pleasure, happiness; உவகை.4. (Astron.) A division of time, one of 27yōkam, q.v.; யோகம் இருபத்தேழனுள் ஒன்று.(பெரியவரு.)