தமிழ் - தமிழ் அகரமுதலி
    அன்பு ; விருப்பம் ; விரும்பிய பொருள் ; பண்டங்களின் பெறலருமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரும்பிய பொருள். பிரியம் பல வரும்படி (அரிச். பு. பாயி. 1). 4. Thing desired;
  • பட்சம். 2. Love, fondness; partiality; endearment;
  • பண்டங்களின் பெறலருமை. 3. Scarcity, dearth, opp. to cavaṭam;
  • விருப்பம். 1. Pleasure, delight; acceptableness; attraction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிரிதி, பிரீதி, s. fondness; that which is loved, agreeable or pleasant; amicableness, பட்சம்; 2. scarceness, dearness, விலையுயர்த்தி. பிரியங்காட்ட, to shew kindness. பிரியதத்தம், (R. C. u. s. grace. பிரியதத்தமந்திரம், ave Maria. பிரிய நாயகி, a beloved wife. பிரியப்பட, பிரியங்கொள்ள, to be pleased with, to choose; 2. to be acceptable. பிரியமாய், with pleasure, out of affection. பிரியம் வைக்க, to entertain love or fondness for a person or thing. பிரியன், (fem. பிரியை) a beloved husband, கணவன். போசனப்பிரியன், a glutton.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உவகை.

வின்சுலோ
  • [piriyam] ''s.'' [''vul.'' பிரிசம். ''imp.'' பிறியம்.] That which is beloved or choice; fond ness, partiality, விருப்பம். 2. Acceptable ness, attractiveness, சினேகம். 3. Scarce ness, dearness--oppos. to சவதம், விலையுயர் த்தி. 4. Endearment, பட்சம். ''(c.)'' எதுபிரியம்இல்லாததுபிரியம். What is dear? that which is not. ''[prov.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < priya. 1. Pleasure,delight; acceptableness; attraction; விருப்பம்.2. Love, fondness; partiality; endearment; பட்சம். 3. Scarcity, dearth, opp. to cavaṭam;பண்டங்களின் பெறலருமை. 4. Thing desired;விரும்பிய பொருள். பிரியம் பல வரும்படி (அரிச். பு.பாயி. 1).